வாஷிங்டன்: தனது சொந்த மாகாணத்தில் சைக்கிள் ரெய்டு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
அமெரிக்க அதிபர் ஜோபைன், டெல்வோயர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லத்திற்கு வந்திருந்தார். அப்பகுதி வளாகத்தில் “சைக்கிளிங்” சென்றார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தினார். அப்போது, நிலை தடுமாறி ஜோ பைடன் கீழே விழுந்தார். எனினும் சட்டென எழுந்தார். எனினும், தான் நலமாக இருப்பதாக கூறினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஜோ பைடனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எந்த வித மருத்துவ சிகிச்சை தர தேவையில்லை” என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது. ஜோபைடன் கீழே விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
வாஷிங்டன்: தனது சொந்த மாகாணத்தில் சைக்கிள் ரெய்டு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.அமெரிக்க அதிபர் ஜோபைன், டெல்வோயர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.