நாட்டிலுள்ள பெண் சக்தியை வலுப்படுத்த 8 ஆண்டுகளாக அயராது பணியாற்றி வருகிறோம்; பிரதமர் மோடி பேச்சு

குஜராத்: நாட்டிலுள்ள பெண் சக்தியை வலுப்படுத்த 8 ஆண்டுகளாக அயராது பணியாற்றி வருகிறோம் என பிரதமர் மோடி பேசியுள்ளார். குஜராத்தில் வளர்ச்சி திட்டங்களை தொடக்கி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.