விமான போக்குவரத்துத்துறையில் அக்னிபாத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி: விமான போக்குவரத்துத்துறையில் அக்னிபாத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். அதிக திறன் கொண்ட அக்னிபாத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் ஜோதிராதிய சிந்தியா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.