குஜராத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் , இன்று காலை காந்தி நகருக்கு சென்றார். அங்கு 100 வது பிறந்த நாளைக் கொண்டாடும் தமது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்
குஜராத் மாநிலத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கும் அவர் பூமி பூஜை நடத்துகிறார்