11 மாநிலங்களில் இன்று போலியோ தடுப்பு முகாம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-பீஹார் உட்பட 11 மாநிலங்களில் இன்று போலியோ தடுப்பு முகாம் நடக்க உள்ளது.தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா உட்பட, 11 நாடுகளில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு உள்ளது.

latest tamil news

இந்நிலையில், உள்நாட்டு நோய் எதிர்ப்பு சக்தி தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, 11 மாநிலங்களில், 5 வயதுக்குட்பட்ட, 3.9 கோடி குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் நடக்க உள்ளது.

latest tamil news

பீஹார், குஜராத், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் என, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த முகாம் நடக்க உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.