சென்னை: அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு புதிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நள்ளிரவு வரை நடைபெற்ற ஆலோசனையில் அதிமுகவை கைப்பற்ற புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.