எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.