திருப்பத்தூர்: நாட்றம்பள்ளியில் சாலையில் நின்று கொண்டியிருந்த டேங்கர் லாரி மீது மினி சரக்கு வேன் மோதி 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே நாகராஜ், மதன், தினா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias