தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 20 “Assistant Research Officer & Lab Technician” பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அதற்க்கு முன் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று அறிவிப்பினை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்.
பணியின் பெயர் : Assistant Research Officer & Lab Technician
பணியிடம்: சென்னை
பணியின் வகை : மத்திய அரசு பணி
வயது தகுதி : பொது பிரிவு (BC,BCM; MBC & DNC) 18 to 32 / SC, SCA, ST 18 to 37 Years
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 07/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20/06/2022
சம்பள விவரம் ரூ.12,000/ – to ரூ.20,000/-
கல்வித் தகுதி விவரம் : இணைக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பார்க்கவும்
விண்ணப்பிக்கும் முறை : OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கட்டணம், தேர்வு கிடையாது. நேர்முக காணல் மட்டுமே
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Chief Scientific Officer/Director,
Research and Development Wing for ISM,
Directorate of Indian Medicine and Homoeopathy,
Arumbakkam,
Chennai -106 (Opposite to siddha Men’s Hostel)
கல்வித்தகுதில், விண்ணப்ப படிவம் உள்ளிட்ட அனைத்து முழு விவரங்களுக்கும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22063552.pdf