டெல்லி: பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டம் ரூ.920 கோடி நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது. திறந்துவைக்கப்பட்ட பிரதான சுரங்கம் மற்றும் 5 சுரங்கபாதைகள் வழியாக காரில் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.