திஸ்பூர்: அசாம் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் மழை, வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மழை, வெள்ளத்திற்கு மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias