சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய மனு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மதியம் விசாரணை நடைபெற இருக்கிறது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias