அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரதமர் போரிஸ் ஜான்சன்


பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சைனஸ் தொடர்பான சிறிய வழக்கமான அறுவை சிகிச்சை நடந்ததாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடந்ததாக் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த மருத்துவமனையில் நடந்தது என்பது தெரியவில்லை.

இந்த சிகிச்சைக்காக அவர் இன்று காலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு சென்றதாகவும், மயக்க மருந்து (general anaesthetic) செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்ததும் காலை 10 மணிக்குப் பிறகு பிரதமர் அலுவலகத்திற்கு திரும்பியதாகவும் அவரது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதையும் படிங்க: 185 பயணிகள் சென்ற தீப்பிடித்த விமானத்தை சாதுரியமாக தரையிறக்கிய பெண் விமானி! 

இதையும் படிங்க: தந்தை வயது கோடீஸ்வரை மணக்கும் 23 வயது பிரித்தானிய பெண்! அசரடிக்கும் காரணம் 

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரதமர் போரிஸ் ஜான்சன்

இந்த சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வருவதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

பிரதமர் இப்போது நலமாக இருப்பதாகவும், வீட்டில் ஓய்வெடுப்பதாகவும், திட்டமிட்டபடி செவ்வாய்கிழமை காலை அமைச்சரவை கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாரம் ருவாண்டாவில் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்திற்கு அவர் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரதமர் போரிஸ் ஜான்சன்

இதையும் படிங்க: அந்தரத்தில் கேபிள் காரில் சிக்கிய 11 சுற்றுலா பயணிகள்; மீட்பு பணி தீவிரம் 

இதையும் படிங்க: நாள் ஒன்றுக்கு 30 கேன்கள்., பெப்சிக்கு அடிமையான பிரித்தானியர்! 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.