சென்னை: எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம், ரூ.2.5 கோடிக்கு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.