ஒகேனக்கல் பரிசல் துறையில் தீ விபத்து

ஒகேனக்கல்: ஒகேனக்கல் பரிசல் துறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு உடைகள் எரிந்து நாசமானது. தீ விபத்தில் 5-க்கும் மேற்பட்ட பரிசல்கள் 2 வாகனங்கள் எரிந்து வீணானது. பாதுகாப்பு உடைகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்து தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.