டெல்லி: டெல்லி கங்காராம் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா குணமடைந்து வீடு திரும்பினார். சோனியா காந்தி வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக காங். செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்