சென்னையில் இன்று (20.06.2022) பராமரிப்புப் பணி காரணமாக நகரின் முக்கியமான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்பின்னர் மின்இணைப்பு கொடுக்கப்படும்.
இன்று மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்..
தாம்பரம் பகுதி: மாடம்பாக்கம் மாடம்பாக்கம் கிழக்கு மேற்கு வடக்கு மாட தெரு, மாருதி நகர், ஏ.எல்.ஸ் நகர், கோவிலன்சேரி, ராஜீவ் காந்தி தெரு, அரவிந்த நகர், ஸ்ரீதேவி நகர், ரங்கராஜபுரம், தேனுகாம்பாள் நகர், திருமலை நகர், கோபாலபுரம், பஜனை கோவில் தெரு, திருவென்சேரி, பாரதிதாசன் நகர், நடராஜ் நகர், கோகுல் நகர் பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலை, கணேஷ் நகர், எஸ்.வி.நகர் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு, சாவடி தெரு, பழைய டிரங் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மயிலாப்பூர் பகுதி: பாரதி சாலை, பெருமாள் முதலி தெரு, முத்துகாளத்தி தெரு, நல்லதம்ரி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.செம்பியம் பகுதி : டி.எச் ரோடு, காமராஜ் சாலை, காந்தி நகர், எம்.எச் ரோடு, டி.வி.கே நகர், நியூ காமராஜ், பெரியார் நகர், எஸ்.எஸ் கோயில் தெரு 1,2,3 மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
சோத்துபெரும்பேடு பகுதி: அல்லிபேடு, மேட்டுசூரப்பேடு, வேட்டைகாரன்பாளையம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.கே.கே.நகர் பகுதி : வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம், அசோக்நகர், க.க நகர், அழகரி நகர், தசரதபுரம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஐ.டி காரிடர் பகுதி: துரைப்பாக்கம் ரிவர் விய்வ் குடியிருப்பு, பிள்ளையார் கோயில் தெரு, கண்ணகிநகர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.வியாசர்பாடி பகுதி : எஸ்.ஏ கோயில், ஆர்.கே நகர், கல்மண்டபம், பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஸ்டேன்லி பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தி.நகர் பகுதி: கணபதி தெரு, அரியாகௌடா ரோடு ஒரு பகுதி. கிண்டி: ராஜ்பவன், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம், டி.ஜி நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை மனப்பாக்கம், ராமபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி புறப்படும் நேரத்தில் மின்விநியோகம் தடை படுவதால், மின்சார்ந்த அத்தியாவசியப் பணிகளை அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுகொள்வது சிறந்தது.
newstm.in