12-ம் வகுப்பு தேர்வை 8.3 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர்
உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வழிகாட்ட அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரியர் உள்ளார் – அமைச்சர்
வெற்றி, தோல்வி என்ற மனப்பான்மையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளக் கூடாது – அமைச்சர் வேண்டுகோள்
இப்போது தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் மறுதேர்வு நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மாணவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்
12-ம் வகுப்பு தேர்வை 8.3 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
ஜுன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
9,12,620 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளனர்
4,52,499 – மாணவிகள் தேர்ச்சி
4,60,120 – மாணவர்கள் தேர்ச்சி
மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ச்சி
ஒட்டுமொத்தமாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8,21,994
தேர்ச்சி விகிதம் 90.07%
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ந் தேதி நடைபெறும் என அமைச்சர் தகவல்
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
ஜுன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
93% பேர் + 2 தேர்வில் தேர்ச்சி – அமைச்சர் அன்பில் மகேஷ்
ஒட்டுமொத்தமாக 3,49,893 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
தேர்ச்சி விகிதம் 90.96% ஆகும்
31,034 மாணவர்கள் தேர்வெழுதவில்லை
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஜுலை 27-ல் நடைபெறும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
வரும் 24-ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
10-ம் வகுப்பு புள்ளிவிவரங்கள்
தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் – 9,12,620
தேர்வு எழுதிய மாணவிகள் – 4,52,499
தேர்வு எழுதிய மாணவர்கள் ….4,60,120
மூன்றாம் பாலினத்தவர் – 1
தேர்ச்சி விகிதம்
தேர்ச்சி பெற்றவர்கள் – 8,21,994
மாணவியர் எண்ணிக்கை – 4,27,073
மாணவர்கள் எண்ணிக்கை – 3,94,920
மாணவர்களை விட மாணவியர் – 8.55% அதிகம் தேர்ச்சி
மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,714
மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7,456
உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 5,258
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 4,006
100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் – 886
பள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகள் 85.25%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.01%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் – 98.31%
இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் – 90.37%
பெண்கள் பள்ளிகள் 93.80%
ஆண்கள் பள்ளிகள் 79.33%
10-ம் வகுப்பு பாடவாரியாக தேர்ச்சி விகிதம்
மொழிப்பாடம் – 94.84%
ஆங்கிலம் – 96.18%
கணிதம் – 90.89%
அறிவியல் – 93.67%
சமூக அறிவியல் – 91.86%
100% மதிப்பெண் பெற்ற மாணவர்கள்
தமிழ் – 1
ஆங்கிலம் – 45
கணிதம் – 2186
அறிவியல் – 3841
சமூக அறிவியல் – 1009
தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகள் – 6,016
தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் – 5,426
12-ம் வகுப்பு புள்ளிவிவரங்கள்
தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் – 8,06,277
தேர்வு எழுதிய மாணவிகள் – 4,21,622
தேர்வு எழுதிய மாணவர்கள் ….3,84,655
தேர்ச்சி விகிதம்
தேர்ச்சி பெற்றவர்கள் – 7,55,998
மாணவியர் எண்ணிக்கை – 4,06,105
மாணவர்கள் எண்ணிக்கை – 3,49,893
மாணவர்களை விட மாணவியர் – 5.36% அதிகம் தேர்ச்சி
மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 7,499
மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,628
உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 246
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 4,006
100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் – 886
பள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகள் 89.06%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.87%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.15%
இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 94.05%
பெண்கள் பள்ளிகள் 96.37%
ஆண்கள் பள்ளிகள் 86.60%
அறிவியல் பாடப்பிரிவுகள் 95.51%
வணிகவியல் பாடப்பிரிவுகள் 92.51%
கலைப்பிரிவுகள் 85.13%
தொழிற்பாடப் பிரிவுகள் 84.26%
முக்கியப் பாடங்களில் தேர்ச்சி விகிதம்
இயற்பியல் – 96.47%
வேதியியல் – 97.98%
உயிரியல் – 98.89%
கணிதம் – 97.29%
தாவரவியல் – 95.34%
விலங்கியல் – 96.01%
கணினி அறிவியல் – 99.39%
வணிகவியல் – 96.31%
கணக்குப் பதிவியல் – 93.76%
பாடவாரியாக 100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்
இயற்பியல் – 634
வேதியியல் – 1500
உயிரியல் – 1541
கணிதம் – 1858
தாவரவியல் – 47
விலங்கியல் – 22
கணினி அறிவியல் – 3827
வணிகவியல் – 4634
கணக்குப் பதிவியில் – 4540
பொருளியல் – 1146
கணினி பயன்பாடு – 2818
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் – 1151
தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகள் – 3,095
தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் – 2,824
தேர்வு எழுதிய சிறைவாசிகள் எண்ணிக்கை 74
தேர்ச்சி பெற்ற சிறைவாசிகள் எண்ணிக்கை 71