புதுடில்லி: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் பெற்ற வந்த காங்கிரஸ் தலைவர் சோனிய இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் செய்யப்பட்டார்.
காங்கிரஸ் தலைவரான சோனியா, 76 கடந்த வாரம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சோனியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கடந்த 12ம் தேதி முதல் டில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சோனியாவுக்கு ‛சோனியாவின் மூச்சுக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர் பிற கோவிட் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை கூர்ந்து கவனிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பூரண குணமடைந்து வந்தார்.இதையடுத்து இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன..
புதுடில்லி: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் பெற்ற வந்த காங்கிரஸ் தலைவர் சோனிய இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் செய்யப்பட்டார். காங்கிரஸ் தலைவரான சோனியா, 76 கடந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.