வாரணாசி: லால்பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் கொரோனா அறிவிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டது.ஆங்கிலம் இந்தியுடன் சேர்ந்து சம்ஸ்கிருதத்திலும் அறிவிப்புகளை வெளியிடத் விமான நிலைய நிர்வாகம் தொடங்கியுள்ளது