உக்ரைனுடன் கூட்டணி சேர்ந்த நாடு! மொத்தமாக உருக்குலைத்து ரஷ்யாவுக்கு தந்த ஷாக்… வீடியோ காட்சி



அமெரிக்காவின் உதவியோடு ரஷ்ய கிடங்கை உக்ரைன் மொத்தமாக அழித்து தரைமட்டமாக்கியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலில் உக்ரைனின் பல இடங்கள் நாசமாக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கு பல நாடுகளும் உக்ரைனுக்கு உதவி வருகின்றன.


அந்த வகையில், அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைன் ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளது.

அதாவது அமெரிக்காவின் உதவியுடன் உக்ரேனிய ராட்சச M777 ரக பீரங்கியை கொண்டு ஒரு அழகான ரஷ்ய கிடங்கை அழித்துள்ளது.

இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.