திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறும் – ஜெயக்குமார்
வழக்கத்திற்கு மாறாக கடிதம் எழுதியுள்ளார் ஓபிஎஸ்
ஓபிஎஸ் கடிதம் ஊடகங்களில் வெளியானது எப்படி?
உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் ஓபிஎஸ் – ஜெயக்குமார்
உறுப்பினருக்கு ஒரு சட்டம், ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டமா?
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை ஓபிஎஸ் சந்தித்தது ஏன்?
ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் சட்டம் பொருந்தாதா?
திட்டமிட்டப்படி 23-ந் தேதியன்று அதிமுக பொதுக்குழு நடைபெறும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஒட்டுமொத்த தொண்டர்களின் ஒரே விருப்பம் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதுதான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பொதுக்குழு நடக்க வேண்டும் என கிளைக்கழகச் செயலாளர்கள் உட்பட கடிதம் கொடுத்துள்ளனர் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நேரில் வந்து பல்வேறு அமைப்பினர் சென்னை வருகை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
செல்போன் மூலமாக பேசுவதை விட்டுவிட்டு வழக்கத்திற்கு மாறாக கடிதம் எழுதி உள்ளார் ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
உட்கட்சி விவகாரத்தை ஊடகங்களுக்கு கடிதம் வாயிலாக வெளியிட்டது சரியா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவில் 95 சதவிதத்திற்கு மேலே ஒற்றைத் தலைமை வேண்டும் என்றே கேட்கின்றனர் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
உள்நோக்கத்துடன் ஓபிஎஸ் செயல்படுகிறார் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் தான் தலைமை தாங்கினர் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஒற்றைத் தலைமை கோரிக்கை என்பது வெளிப்படைத்தன்மை கொண்டது என்பதால் வெளிப்படையாக பேசினேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஒற்றைத்தலைமை என்பது நல்ல விஷயம், அதனை வெளிப்படையாக பேசியதில் எந்த தவறும் கிடையாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஓபிஎஸ் கடிதம் அனுப்பியதாலேயே இபிஎஸ் பதில் கடிதம் அனுப்ப வேண்டியதாகி விட்டது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை எப்படி ஒருங்கிணைப்பாளர் பார்க்கலாம்? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் சட்டம் பொருந்தாதா? ஜெயக்குமார் கேள்வி