மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்திருக்ககலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடன்கொடுத்த நபர்கள் அவர்களை துன்புறுத்தியதாக தற்கொலை செய்து கொண்டவர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவும் , இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.