வரும் 27-ல் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா வரும் 27-ல் வேட்புமனு தாக்கல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் கடந்த 15-ந் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது
வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம் 29-ந் தேதி கடைசிநாளாகும்
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜுலை 18-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சரத்பவார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்