நாட்டில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்வெட்டு நடைறைப்படுத்தப்படும் முறை
இதன்படி, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை ஐந்து மணி முதல் காலை 8:20 வரையான காலப்பகுதிக்குள் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
ஏனைய வலங்களில் இரண்டு மணித்தியாலங்களும் முப்பது நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.