சென்னை: என் அருமை நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். விஜயகாந்த் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்