ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 130 பேர் பலி ?

ஆப்கன் நிலநடுக்கத்தில் 130 பேர் பலி?

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 130 பேர் பலி என முதற்கட்ட தகவல்

ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக தகவல்

கிழக்கு ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்

ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.