உக்ரைனின் மற்றொரு பகுதியைக் கைப்பற்றியது ரஷ்யா


கிழக்கு உக்ரைனை குறிவைத்துத் தாக்கிவரும் ரஷ்யப் படைகள், அங்குள்ள கிராமம்
ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக உள்ளூர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களான Severodonetsk
மற்றும் Lysychansk ஆகிய நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள Toshkivka என்னும்
கிராமத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்தத் தகவலை, Severodonetsk மாவட்ட இராணுவ நிர்வாக அமைப்பின் தலைவரான Roman
Vlasenko என்பவர் தெரிவித்துள்ளார்.

Toshkivka இப்போது முழுமையாக ரஷ்யர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் மற்றொரு பகுதியைக் கைப்பற்றியது ரஷ்யா

COURTESY: Oleksandr Ratushniak/Reuters



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.