தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளாக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பாதுகாப்பான, Z Plus பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் அவருக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள்.