திண்டுக்கல்: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அர்ஜுன் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை ஊழியர் உயிரிழந்தனர் .அர்ஜுன் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீயில் ஒரு ஆம்னி கார், இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias