நெல்லையில் 7 மாத பெண் குழந்தையை கடத்தி விற்க முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது.!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே, 7 மாத பெண் குழந்தையை கடத்தி விற்க முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கீழ பாப்பாகுடியை சேர்ந்த இசக்கியம்மாள், கடந்த 19-ம் தேதி இரவு தனது குழந்தையுடன் வீட்டில் உறங்கிய நிலையில், அதிகாலை குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது.

புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், செல்போன் சிக்னல், சிசிடிவி காட்சி அடிப்படையில், ஆலங்குளத்தில் குழந்தையை விற்க முயன்றவர்களை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.