பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துவரும் நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பேனர்கள் கிழிப்பு

சென்னை: பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துவரும் நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேனர்களை கிழித்ததாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.