மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
80 வயதான கோஷ்யாரிக்கு வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் அவர் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias