விஜய்காந்த் விரைவில் குணமடைய ரஜினிகாந்த் வாழ்த்து

சென்ன: விஜய்காந்த் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டு இருப்பதாவது: என் அருமை நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறுஅவர்பதிவிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.