Maamanithan : விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் முக்கிய வீடியோ லீக்…!அதிர்ச்சியில் படக்குழு…!

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமனிதன்’.

இந்த படத்தை யுவனின் ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளனர். முதல்முறையாக இப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

நடிகையிடம் 1 கோடி பேரம் பேசிய பிரபல நடிகர்: வெளியான பரபரப்பு தகவல்.!

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

குடும்ப உறவுகளை பற்றி பேசும் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இப்படம் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியாகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாக இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த காட்சி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.