ஆவடி அருகே ஓடும் ஆட்டோவில் திடீர் தீ..!!

சென்னை: ஆவடி அடுத்த நிமிலிச்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் தீ பற்றி எரிந்தது. ஆட்டோவில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறை தீவிரம் காட்டி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.