இந்தியாவில் 120 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 313 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மூவாயிரத்து 260 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.