கடலூர் வெடி விபத்து: உரிமையாளரின் கணவர் கைது

கடலூர்: எம்.புதூரில் வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பட்டாசு ஆலை உரிமையாளரின் கணவர் கைது செய்யப்பட்டார். பட்டாசு ஆலை உரிமையாளர் வனிதாவின் கணவர் மோகன்ராஜூவை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.