டெல்லி: நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 2023 பிப்ரவரி 28ம் தேதி வரை தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டது. குளிர்காலங்களில் அதிகரிக்கும் காற்றுமாசுபாட்டை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தது.