அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2016ல் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றியை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். 5 ஆண்டுகால பதவி காலம் முடிந்துவிட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த எந்த முகாந்தாரமும் இல்லை என தெரிவித்தது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.