ஒமைக்ரான் BA-4, BA-5 வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பி.எ-4, பி-எ-5 வகை கொரோனா உயிர் கொல்லியாக இல்லாமல், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கவிஞர் கண்ணதாசனின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.