கொரோனா தடுப்பூசிகளால் ஓராண்டில் 2 கோடி உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது – ஆய்வறிக்கை!

கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடத்தில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 185 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் இல்லையென்றால் சுமார் 3 கோடி பேருக்கும் மேல் உயிரிழந்திருக்க கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.