சென்னை: நாளை நடைபெறும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையுமாறு மாணவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நாளை ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கல்லூரி கனவு நிகழ்வில் பங்கேற்று மாணவர், பெற்றோர் பயனடைக என தெரிவித்தார்.