தமிழ்நாட்டில் பல உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வந்தாலும் சமீபத்தில் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் அடுத்தடுத்து இரு முக்கியமான திட்டத்தை அறிவித்து ஒட்டுமொத்த உற்பத்தி சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. ஆம் பாக்ஸ்கான் ஸ்மார்ட்போன்-ஐ மட்டுமே தயாரித்து வந்த நிலையில் தற்போது பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உடன் செமிகண்டக்டர் சிப்