வாவ்.. தங்கம் இவ்வளவு குறைந்திருக்கா.. சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு தான்..!

தங்கம் விலையானது சாமானிய மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சரிவிலேயே காணப்படுகின்றது. இது சர்வதேச சந்தையில் மட்டும் அல்லாது ஆபரண தங்கம் விலையும் குறைந்து, சாமானிய மக்களுக்கு நல்ல வாய்ப்பினை கொடுத்துள்ளது. அதெல்லாம் சரி, சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கம் விலை எப்படியுள்ளது? வெள்ளி விலை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.