எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகாரில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்

சென்னை: அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகாரில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேலுமணி முறைகேடுகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் துணைப்போனதற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைப்பற்றியது. ஆதாரங்கள் அடிப்படையில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அரசு அதிகாரிகளை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க முடிவு செய்துள்ளது. சென்னை, கோவை, மாநகராட்சி முன்னாள் ஆணையர்களான பிரகாஷ், விஜய் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வேலுமணி முறைகேடுக்கு உதவியாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.