சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பப்படுவதாக டிஜிபி அலுவலகத்தில் பார்த்தசாரதி புகார் அளித்துள்ளார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias