மருத்துவமனையின் 7-வது தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்த நோயாளி-பதைபதைக்கும் காட்சி

கொல்கத்தாவில், மருத்துவமனையின் 7-வது மாடியின் விளிம்பில் அமர்ந்த நோயாளி, தவறி கீழே விழும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

மல்லிக்பசார் பகுதியில் அமைந்துள்ள நியூரோ சயின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், 7-வது மாடியின் விளிம்பில் அமர்ந்துகொண்டு கீழே இறங்கி வர மறுப்பு தெரிவித்து வந்தார்.

அவரை மீட்க தீயணைப்புத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், நோயாளி தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

#Shocking: A patient of Institute of Neuroscience Kolkata committes suicide by jumping from 7th floor of the building. Efforts to save him went in vain as he couldnot be convinced. pic.twitter.com/AcfERYf9zo

— Ravi Shankar Dutta (@Ravi_Jounalist) June 25, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.