ஸ்ரீபெரும்புதூர் அருகே குயின்ஸ்லேண்ட்டின் பிளசன்ட் டேஸ் ஓட்டலில் 5 கட்டங்களுக்கும் சீல்..!!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே குயின்ஸ்லேண்ட்டின் பிளசன்ட் டேஸ் ஓட்டலில் 5 கட்டங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. 1.42 ஏக்கரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 கட்டடங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.