நீங்கள் ஆண்டிராய்டு போனிலிருந்து ஐபோனுக்கு மாறுகிறீர்களா?. ஆனால் உங்கள் ஆண்டிராய்டு போனிலிருந்து ஐபோனுக்கு டேட்டா மற்றும் வாட்ஸ் ஆப் சாட்டுகள் ஆகியவற்றை எப்படி பதிவேற்றுவீர்கள் என்ற யோசனை எழும். இதற்காக டேட்டா கேபிள் போன்றவற்றை நீங்கள் தேடுவீர்கள். ஆனால் அதற்கு எல்லாம் அவசியம் இல்லை. இப்படி செய்தால் போதும் நீங்கள் எளிதாக வாட்ஸ் ஆப் சாட் ஹிஸ்டரியை ஐபோனில் பதிவேற்றம் செய்யலாம். ஆனால் வரும் அழைப்புகளை பற்றிய டேட்டாக்களை மற்றும் மாற்றயிலாது.
உங்களது ஆண்டிராய்டு போனும், ஐ போனும் ஒரே வைபையில் கனெட் செய்திருக்க வேண்டும்.
Movie to ios: அதாவது ஆண்டிராய்டு போனிலிருந்து ஐபோனிக்கு மாற்றும் ஆப்பை ஆண்டிராய்டு போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
Android os LolLipop என்ற ஆப் உங்கள் ஆண்டிராய்டு போனில் சப்போர்டாக வேண்டும். அல்லது ஆண்டிராய்டு 5 அல்லது அதற்கும் மேலே இருக்கும் ஓஎஸ் உள்ள ஆண்டிராய்டு போனை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
Movie to ios ஓபன் செய்ய வேண்டும் . இந்த ஆப்பை பயன்படுத்தி உங்கள் ஐபோனிலிருக்கும் சாட், புகைப்படங்கள், வாட்ஸ் ஆப் சாட் ஆகியவற்றை காப்பி செய்யவும்.
தற்போது உங்கள் ஐபோனில் ஒரு இகசிய கோர்டு வரும் டிஸ்பிலேவில் காண்பிக்கப்படும். தற்போது அந்த கோர்டை ஆண்டிராய்டு போனில் பதிவிடவும். தற்போது டாப் பொத்தானை அழுத்தி, தொடர்ந்து கேட்கப்படும் அறிவுறுத்தலை மேற்கொள்ள வேண்டும்.